New member Register
Already a member Log In
Basic Profile Details, Community Certificate, Profile Photo through our online registration form.
Once your profile details are verified and the registration fee is confirmed to jambumatrimony@gmail.com, the process will be completed within 3-4 working days
Once your profile is approved, you'll receive the username and password at the email address you provided
நமது சமூதாயத்தில் மத்தியரசு, மாநில அரசு, தனியார் துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், மருந்தியல் வல்லுநர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் மற்ற உயர்கல்வி பயின்றவர்களை ஒருங்கிணைப்பதற்காக இந்த சங்கம் துவக்கப்பட்டுள்ளது.
Register Here
வன்னியகுல க்ஷத்திரிய மாணவர் பரிசளிப்பு மற்றும் சாதனையாளர் விருது வழங்கும் விழா 2026
ஜம்பு மஹரிஷி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கம் மற்றும் நல் வழிகாட்டும் ஒளி விளக்கு மாத இதழ் சார்பில் 2025-2026ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற பொது தேர்வு மற்றும் பல்கலைகழகத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நமது சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் சாதனை படைத்த சொந்தங்களுக்கு வருகின்ற 2026 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 4-ம் தேதி, (ஞாயிற்றுக்கிழமை) காலை 09.00 மணி அளவில் சென்னை-77, வேலப்பன்சாவடி, எண்.127, பூந்தமல்லி நெடுஞ்சாலை, S.R.S. திருமண மண்டபத்தில் (திருவேற்காடு ஆர்ச் எதிரில்), பரிசளிப்பு மற்றும் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளதால் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
பரிசு மற்றும் பாராட்டு பெற தகுதியுள்ளவர்கள்:
1) 10ம் வகுப்பு தேர்வில் 450/500 மதிப்பெண் அதற்கு மேல் பெற்றவர்கள். 2) 12ம் வகுப்பு தேர்வில் 540/600 மதிப்பெண் அதற்கு மேல் பெற்றவர்கள்.
3) மத்திய மற்றும் மாநில அரசு பல்கலைக்கழக தேர்வில் பதக்கம் பெற்றவர்கள்.
4) NEET – National Eligibility cum Entrance Test தேர்வில் வெற்றி பெற்று 2026-27ம் கல்வியாண்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS படிப்பில் சேர்ந்தவர்கள்.
5) JEE – Joint Entrance Examination, தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று IIT (Indian Institute of Technology) NIT (National Institute of Technology) 2026-27ம் கல்வியாண்டில் சேர்ந்தவர்கள்.
6) CLAT – Common Law Admission Test, தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேசிய சட்டப்பள்ளிகளில் (National Law Schools) 2026-27ம் கல்வியாண்டில் சேர்ந்தவர்கள்.
7) ICAR AIEEA UG – Indian Council of Agriculture Research – All India Entrance Examination Admission, தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இளநிலை விவசாய படிப்பில் (B.Sc. Agri) மற்றும் இளநிலை கால்நடை மருத்துவம் (B.V.Sc.) படிப்பில் 2026-27ம் கல்வியாண்டில் சேர்ந்தவர்கள். 8) அகில இந்திய அளவில் நடைபெற்ற முதுநிலை / ஆராய்ச்சி படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகளான NEET- PG, GATE, GPAT, NET, CAT, ICAR-AIEEA PG அதிக மதிப்பெண் பெற்று மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்தவர்கள்.
9) 2025-2026ம் ஆண்டுகளில் நடைபெற்ற குரூப்-1 மற்றும் சிவில் சர்வீஸ் (IAS, IPS, IRS, IFS) தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தவர்கள்.
10) 2025-2026ம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றவர்கள்.
11) 2025-2026ம் ஆண்டு (DM/M.Ch. Super Speciality) பட்டம் பெற்றவர்கள்.
12) 2025-2026ம் ஆண்டு தேசிய/ சர்வதேச அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்று பதக்கம் பெற்றவர்கள்.
குறிப்பு:
1) மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் 15.09.2026க்குள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
முனைவர். பெ. முத்துசாமி
தலைவர்
ஜம்பு மஹரிஷி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கம்
எண். 1/1, சடையப்ப முதலி தெரு, ரெட்டிக்குப்பம் ரோடு, சைதாப்பேட்டை, சென்னை – 600015.
மின் அஞ்சல் : jambumbc2022@gmail.com
நமது சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சியையும், திறமை மற்றும் சாதனைகளையும் ஊக்குவிக்கும் இந்த நல்ல முயற்சிக்கு தங்களால் இயன்ற நன்கொடையை வழங்கி ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
“ஒரு சிறிய பங்களிப்பு – ஒரு மாணவரின் பெரிய கனவிற்கு ஆதரவு.”
தங்களின் நன்கொடை மற்றும் ஆதரவு, மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால சாதனைகளுக்கு பெரும் ஊக்கமாக அமையும்.
நன்கொடை வழங்க விரும்பும் நல்ல உள்ளங்கள் விழா ஏற்பாட்டாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
🙏 வாருங்கள்… விழாவை சிறப்பிப்போம்!
🙏 வாழ்த்துவோம்… சாதனையாளர்களை ஊக்குவிப்போம்!
🙏 ஆதரிப்போம்… மாணவர்களின் எதிர்காலத்தை!
அன்புடன்,
முனைவர் பெ. முத்துசாமி
தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்: 9551392545
Registration Fee Amount: 500 INR
Name of the account: JAMBU MAHARISHI MIGAVUM PIRPADUTHAPATTOR NALA SANGAM
Savings Bank Account: 33333401557
IFSC Code: SBIN0001856
Name of the bank: STATE BANK OF INDIA
Branch: PARK TOWN(Chennai)
Once Registration fee is paid, kindly send us an email jambumatrimony@gmail.com with the screenshot of the transaction or just mention your name(Bride/Groom) and mobile number for confirmation so that we will update your profile and send you member username and password.